ADDED : மார் 05, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை திருநகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ. 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜையை கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். டாக்டர் முருகேஸ்வரி, வழக்கறிஞர் சத்யன், பொறியாளர் சேவியர், திருநகர் மக்கள் மன்றத் தலைவர் செல்லா பங்கேற்றனர்.
