sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கல்வித்துறை விருது

/

 கல்வித்துறை விருது

 கல்வித்துறை விருது

 கல்வித்துறை விருது


ADDED : ஜன 28, 2026 06:18 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் நடந்த குடியரசு தின விழாவில், கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய சி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் திருஞானம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரபு, ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி, மேலுார் கல்வி மாவட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜ் ஆகியோரின் பணியை பாராட்டி கலெக்டர் பிரவீன்குமார் விருது, சான்றிதழ் வழங்கினார்.

மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக துறைவாரியாக வசூலிக்கப்பட்ட கொடிநாள் வசூலில், கல்வித்துறை முதலிடம் பெற்றதற்காக சி.இ.ஓ., தயாளனுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.






      Dinamalar
      Follow us