ADDED : செப் 30, 2024 04:57 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் 2024 - 2026க்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மோகன் ராம் தலைமை வகித்தார். தலைவராக தினேஷ், உடனடி முன்னாள் தலைவராக மோகன்ராம், துணைத்தலைவராக குபேந்திரன், பொதுச்செயலாளராக குமரேஷ் பாபு, பொருளாளராக ராம் லக் ஷ்மன்ஜி, இணைச் செயலாளர்களாக ஸ்ரீநிவாசன், சூரியபிரகாஷ் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக ராமதாஸ், சாயி ஜீவன், கணேசன், ஜனார்த்தனன், சிவநாத் பாபு, கார்த்தி குமரன், பிரேம் குமார், சந்தர பிரகாஷ், ருபேஷ் பாபு, விக்னேஷ் பாபு, ராம்சுந்தர், தினகரன், குமரேசன், பிரேம் குமார், சுந்தர்நாத், யாகேஸ்வரன், சிவபிரகாஷ் பாபு, தனசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.
