தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

 தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

 தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


ADDED : மார் 20, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள், ஒரே பள்ளி வளாகத்தில் 3 க்கும் அதிகப்படியான வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகளில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் வேத்பதி மிஸ்ரா ஆய்வு செய்தார்.

உசிலம்பட்டி கீழப்புதுார் டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில் 7 வாக்குச்சாவடிகள் உள்ளதையும், வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர் உட்கர்ஷ்குமார், உதவி அலுவலர்கள் கார்த்தி கேயன், செல்லப்பாண்டி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us