தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேர்தல் 'சோதனை'

தேர்தல் 'சோதனை'

தேர்தல் 'சோதனை'


ADDED : மார் 26, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* ரூ. 2.06 லட்சம் உசிலம்பட்டி தொகுதி கே.பாறைப்பட்டி அருகே அலெக்ஸ் பாண்டியன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி பூதிப்புரம் நல்லமாயன் டூவீலரில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1.4 லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* தொட்டப்பநாயக்கனுார் அருகே செல்வமீனாட்சி தலைமையில் நிலையான கண்காணிப்பு குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டது. தேனி மாவட்டம் ஜி.உசிலம்பட்டியில் இருந்து டூவீலரில் வந்த குமரனிடம் ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

---

* ரூ.1.08 லட்சம் மேலுார் தொகுதி கிடாரிப்பட்டி பகுதியில் பறக்கும்படை அதிகாரி சீனிவாசன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. மதுரை விஜயராஜன் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 220 ஐ பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர்கள் முத்துப்பாண்டி, லயனல் ராஜ்குமார் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us