ADDED : நவ 21, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட 'உதவி மின் பொறியாளர், பெருங்குடி மின் பிரிவு அலுவலகம்' நவ. 24 முதல் வலையங்குளம் துணை மின் நிலையத்தில் செயல்பட உள்ளது
செயற்பொறியாளர் கண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

