ADDED : ஏப் 03, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார்.
முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்க உரையாற்றினார். பேராசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். ஓய்வு பொறியாளர் யோகாநந்தன் பேசினார். பேராசிரியர் கணேசன் நன்றி கூறினர்.
