நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் மின்பகிர்மான வில்லாபுரம் உபகோட்டம் டி.வி.எஸ்., நகர் பிரிவில் 007 எண் கொண்ட மின்பகிர்மான இணைப்புகள் அனைத்தும் ஒற்றைப்படை மாதத்தில் கணக்கிடப்பட்டு வந்தது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக இம்மாதம் (ஆகஸ்ட்) முதல் இரட்டை படை மாதத்தில் கணக்கீடு செய்யப்படும் என அரசரடி செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.