தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

 மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

 மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 07, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணைத் தலைவர் சுரேஷ்குமார், உசிலம்பட்டி கோட்டச் செயலாளர் தனபாண்டி, தலைவர் நாகநாதன், நிர்வாகிகள் அதிகராஜா, அன்பழகன், தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கேங்மேன் தொழி லாளர்களுக்கு கள உதவி யாளர் பதவி மாற்றம் வேண்டும், ஊதிய உயர்வு, ஊர்மாற்ற உத்தரவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us