sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2026 05:37 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கே.புதுாரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிலை 1, 2 ல் பணியாற்றும் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

மதுரை நகர் திட்டச் செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். கணக்கு அலுவலர் சங்க மண்டல செயலளர் ராஜன்பாபு, அம்பேத்கர் சங்க மண்டல செயலாளர் கணபதி, ஐ.என்.டி.யூ.சி., நிர்வாகி சாமுண்டீஸ்வரி பேசினர். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாவட்ட செயல் தலைவர் ஆண்டி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us