தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆக்கிரமிப்பு அகற்றம்

 ஆக்கிரமிப்பு அகற்றம்

 ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜன 03, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் வத்தலக்குண்டு - -பேரையூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய நிலையில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில் போலீசார், நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கடந்த முறை மதுரை- - தேனி ரோடு விரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடைபாதை அமைத்த நிலையில் அதையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், கடைகளுக்கான படிகளை அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us