UPDATED : மே 30, 2026 03:30 PM
ADDED : மே 30, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
* ஸ்ரீ மகா பெரியவர் ஜெயந்தி விழா, அபிேஷகம், ஆராதனை காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மகா பெரியவர் வீதி உலா மாலை 4:00 மணி, நாமசங்கீர்த்தனம், ஸ்ரீசக்ர ராஜேஸ்வரிபீடம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
