/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில்முனைவோர் விழிப்புணர்வு கூட்டம்
/
தொழில்முனைவோர் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : டிச 08, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) துறை, மாவட்ட தொழில் மையம், மடீட்சியா சார்பில் மதுரை மடீட்சியா வளாகத்தில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். மைய பொது மேலாளர் கணேசன் அரசு மானியம் குறித்தும்எனர்ஜி ஆடிட்டர் சம்பந்தன் 'எனர்ஜி ஆடிட்டிங்' செய்வதன் பயன் குறித்தும், எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குநர் உமா சந்திரிகா மத்திய அரசின் ஜெம் போர்ட்டலில்இணைவது குறித்தும் உதவி இயக்குநர் ஜெயசெல்வம் உற்பத்தி குறித்தும்பேசினர். செயலாளர் செந்திக்குமார் நன்றி கூறினார்.