sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நற்கருணை பவனி

/

 நற்கருணை பவனி

 நற்கருணை பவனி

 நற்கருணை பவனி


ADDED : பிப் 14, 2026 06:42 AM

Google News

ADDED : பிப் 14, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை புதுார் லுார்தன்னை சர்ச்சின் 106ம் ஆண்டு பெருவிழாவின் நவநாளையொட்டி நேற்று சேலம் மறைமாவட்ட குழந்தை இயேசு சர்ச்சின் பாதிரியார் ஜோசப் பெர்னார்ட் தலைமையில் திருப்பலி நடந்தது.

பாதிரியார் ஜார்ஜ், உதவிப் பாதிரியார்கள் பாக்கியராஜ் பிரபு, அஜிலாஸ், கன்னியாஸ்திரிகள் முன்னிலை வகித்தனர். மறையுரையின்போது நற்கருணை, அர்ப்பணிப்பை பின்பற்றி வாழ வேண்டும் என பாதிரியார்கள் வலியுறுத்தினர். இதன் பின் திவ்விய நற்கருணை பவனி மாதா கோயில் மெயின் ரோடு பாரதியார் மெயின் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக சர்ச்சில் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை சர்ச் பொறுப்பாளர்கள், இளையோர் பணிக் குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us