UPDATED : ஆக 31, 2026 10:13 PM
ADDED : ஆக 31, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சியின் அம்ரூத் குடிநீர்த் திட்ட பிரதான குழாயில் திருவேடகம் தொடக்கக் கூட்டுறவு அலுவலகம் அருகே உடைந்து குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதை சரிசெய்யும் பணி (செப்.,1) நடக்கிறது. இதையொட்டி (செப்.,1, 2) குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அந்த வார்டுகள் விவரம்: 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 11, 13, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 41, 42, 43, 48, 71, 72, 73, 74, 75, 78, 79, 80 முதல் 100 வார்டுகள் வரை.
இவ்வார்டு மக்கள் குடிநீரை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கமிஷனர் கவுரவ்குமார் தெரிவித்துள்ளார்.
