UPDATED : செப் 21, 2026 04:05 PM
ADDED : செப் 20, 2026 07:04 PM
கோயில் * கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.
பக்தி சொற்பொழிவு * திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சிவபுராணம், பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பொது * மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக சிறப்பு தபால் உறை வெளியீடு: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, வெளியிடுபவர்: தபால்துறை தென்மண்டல இயக்குநர் நீரஜ், பெறுபவர்: கோயில் இணை கமிஷனர் செல்லதுரை, 11:00 மணி.
* சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் முகாம்: சாலையோர வியாபாரிகள் திட்ட அலுவலகம், மதுரை மாநகராட்சி அலுவலகம், மதுரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி * கல்விக்கடன் மேளா: லேடிடோக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், கலெக்டர்: நிஷாந்த் கிருஷ்ணா, ஏற்பாடு: மதுரை முன்னோடி வங்கி, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
* மாணவர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, கனரா வங்கி பசுமலை கிளை மேலாளர் ஜெபின் மோனா, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், காலை 10:00 மணி முதல், உள்ளடக்க எழுத்துத்துறை சார்ந்த வேலைவாய்ப்பு படிப்பின் தொடக்க விழா: முன்னிலை: தாளாளர் குமரேஷ், சிறப்புரை: பேராசிரியர் கவிதா, மதியம் 2:30 மணி.
* மாணவர் தன்னம்பிக்கை கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: கல்லுாரித் தலைவர் கோடீஸ்வரன், ஏற்பாடு: கல்லுாரி ரோட்டரி சங்கம், மதுரை ஜெம்ஸ் ரோட்டரி சங்கம், காலை 10:00 மணி.
கண்காட்சி * ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அன்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* கேரளா பர்னிச்சரின் சோபாக்கள், பெட் ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், வேலம்மாள் மருத்துவமனை அருகில், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: அல்பா பர்னிச்சர், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு * பொதுப்பிரிவு பெண்களுக்கு இறகுபந்து, கால்பந்து உள்ளிட்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.
