ADDED : ஜன 06, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது. வருவானவரித் துறை முதன்மை கமிஷனர் வசந்தன் தலைமை வகித்தார்.
சங்கத்தலைவர் ஜெகதீசன், முன்னாள் தலைவர் நீதிமோகன், செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர்கள் ரமேஷ், தனுஷ்கோடி, செல்வம், இணைச் செயலாளர்கள் செந்தில்குமார், கணேசன், பொருளாளர் சுந்தரலிங்கம், ஸ்ரீதர், செல்வம் கலந்து கொண்டனர்.
