ADDED : டிச 11, 2024 06:17 AM
அ நிறம் | அளவு
மதுரை: சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் மதுரை சாப்டர் சார்பில் வணிக அமர்வு மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. வணிக அமர்வில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார்,
தங்கமயில் ஜூவல்லரி பொதுமேலாளர் அருண் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வில் மதுரை பிரிவு தலைவராக ெஷன்ஹர் லால், இணைத்தலைவராக விக்ராந்த் கார்மேகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
