நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பிள்ளைமார் சங்கம் ஹைஸ்கூல் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
தலைவராக சண்முகவேல், செயலாளராக முருகன், பொருளாளராக கல்யாணசுந்தரம், துணைச்செயலாளராக பழனி, துணைத்தலைவராக செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக மகேஷ்ராஜா, செந்தில் சிவகணேஷ், முருகன், சேகர், தங்கமாரி, கந்தசாமி, மாரியப்பன், ராமமூர்த்தி, பாலசண்முகம், சரவணன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 2028 மே வரை பதவி வகிப்பர்.