நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விளாங்குடியில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட், காய்கறி அழுகும் பொருள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்திற்கான பொதுக்குழுக் கூட்டம், புதிய நிர்வாக சபை தேர்தல் நடந்தது.
தலைவராக மனுவேல்ஜெயராஜ், செயலாளராக முகமது இஸ்மாயில், பொருளாளராக கணேசன், துணைத் தலைவர்களாக குரும்பன், செல்லச்சாமி, இணைச் செயலாளர்களாக மோகன், ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிகாலம் மூன்றாண்டுகள்.