sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நிர்வாகிகள் தேர்வு

/

 நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜன 26, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 26, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரைபிள் கிளப்பில் தலைவரான போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் தேர்தல் நடந்தது. துணை கமிஷனர்கள் ராஜேஸ்வரி, திருமலைக்குமார் முன்னிலையில், 199 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர்.

கிளப் செயலாளராக வேல்சங்கர், பொருளாளராக கிஷோர், இணைச் செயலாளர்களாக இளங்கோவன், சவிந்தனா தேவி, குவட்டர்ஸ் மாஸ்டராக மனோகர் ராஜ், கூடுதல் உறுப்பினர்களாக கிறிஸ்டோபர் ரமேஷ், ஹரிஹர சுதன், ஜான் கிங்ஸ்லி, ஜஸ்டின் திரவியம், ராஜாராம் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us