sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜன 30, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளி கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.மாவட்ட தலைவராக அழகர்சாமி,செயலாளராக காசிராஜன், பொருளாளராக முருகன்,மகளிரணி செயலாளர் ஜெயப்பிரகலாதா,ஓய்வு பிரிவு தலைவராக ராமகிருஷ்ணன், செயலாளராகபல்பநாபசேகர், மாநில செயற்குழு உறுப்பினராக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் ஆணையர் பொற்செல்வன், துணை ஆணையர் யோகராஜ் தேர்தலை நடத்தினர். நிர்வாகிகள் ராஜாங்கம்,கவுசல்யா, உசிலம்பட்டி சிவக்குமார், சோழவந்தான் தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் ராஜ் குமார், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us