ADDED : பிப் 18, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு சட்டக்கல்லுாரி அருகேயுள்ள என்.எம்.ஆர். சுப்பராமன் நினைவு ஆரம்பப் பள்ளியில் வழக்கறிஞர் சாமிதுரை தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயலாளராக சீனிவாசன், பெற்றோர் -ஆசிரியர் பிரதிநிதியாக நாகஜோதி, உறுப்பினர்களாக பிரேமா, கார்த்திகேயன், நீதிலட்சுமி, பாரதி, சுருளிராஜ், அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சந்திரன், அம்மு ஆசிரிய பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

