நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக கணேசன், துணைத் தலைவராக மாரியப்பன், செயலாளராக கூடலிங்கம், பொருளாளராக குருசாமி, ஆலோசகராக சங்கர், நிர்வாகிகள் மகாலட்சுமி, செல்வி, பிரேமா, தமிழரசி, ராஜலட்சுமி, திருப்பதி, உதயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

