ADDED : ஆக 29, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 81வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தேர்தல் குழுத் தலைவர்களாக நடராஜன், ஜெயப்பிரகாசம் செயல்பட்டனர். சங்கத் தலைவராக வேல்சங்கர் தேர்வாகினார். கவுரவ செயலாளராக சாய் சுப்ரமணியம், பொருளாளராக கார்த்திகேயன், துணைத் தலைவர்களாக காமராஜ், கிரிதரன், ஜெயகன், மாதவன், கிஷோர், இணைச் செயலாளர்களாக நாகராஜன், ராகவேந்திரா, பரமானந்தம், சுரேஷ்பாபு, வினோத்கண்ணா தேர்வு செய்யப்பட்டனர்.
