ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை திருநகர் காவியம் வீட்டு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
புதிய தலைவராக இசக்கிமுத்து, செயலாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக வெங்கட்ராமன், இணைச் செயலாளராக மகேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சவுந்தர்ராஜன், மோகன் நாராயணன், திலகவதி, காத்தலிங்கம், சுரபிமணி, வேணுகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
