ADDED : செப் 03, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை திருநகர் காவியம் வீட்டு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. புதிய தலைவராக இசக்கிமுத்து, செயலாளராக பாலகிருஷ்ணன்,
பொருளாளராக வெங்கட்ராமன், இணைச் செயலாளராக மகேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சவுந்தர்ராஜன், மோகன் நாராயணன், திலகவதி, காத்தலிங்கம், சுரபிமணி, வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டனர்.
