தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிர்வாகிகள் கூட்டம்

நிர்வாகிகள் கூட்டம்

நிர்வாகிகள் கூட்டம்


UPDATED : ஜூன் 07, 2026 11:07 PM

ADDED : ஜூன் 07, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 11:07 PM ADDED : ஜூன் 07, 2026 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை அல்அமின் பள்ளியில் தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பின் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாநில மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தலைமையாசிரியர் ஷேக்நபி, மண்டல செயலாளர் செல்வம் வரவேற்றனர். மண்டல தலைவர் அழகுராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் பொன் சந்திரன் பேசினார். துணைத் தலைவர்கள் தேசிங்கு ராஜன், ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2வது மாநில மாநாடு நடத்துவது பற்றி ஆலோசனை நடந்தது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல ஒருங்கிணைப்பாளர் தொல்காப்பியன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us