தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்


ADDED : ஜன 01, 2025 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி மேற்கு மண்டலம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us