தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகளுக்கு விளக்கம்

 விவசாயிகளுக்கு விளக்கம்

 விவசாயிகளுக்கு விளக்கம்


ADDED : ஜன 16, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் தெற்குதெருவில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 4ம் ஆண்டு மாணவிகள் அஸ்மிதா, சப்னா, அபித்ரா, விஜயலட்சுமி, கிருத்திகா, கிருஷ்ணவேணி, கயல் உள்ளிட்டோர் ஊரக வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மஞ்சள் ஒட்டு பொறி மூலம் தென்னையில் வெள்ளை ஈ, வேப்பம் புண்ணாக்கை மணலில் கலந்து பயன்படுத்துவதால் காண்டாமிருக வண்டு, எருக்கன் செடி வேர் பகுதியை மண்ணுக்குள் வைத்து மூடுவதன் மூலம் குறும்பை உதிர்வு தடுப்பது குறித்து விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us