தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆக.13ல் ஏற்றுமதி கருத்தரங்கு

ஆக.13ல் ஏற்றுமதி கருத்தரங்கு

ஆக.13ல் ஏற்றுமதி கருத்தரங்கு


ADDED : ஜூலை 22, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பெண் தொழில்முனைவோருக்கான தேசிய அளவிலான ஏற்றுமதி தயார் நிலை குறித்த கருத்தரங்கு ஆக.13 ல் மதுரை காஸ்மோ பாலிட்டன் ஓட்டலில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி நடக்கிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலகம், மதுரை கிளை ஏற்பாடு செய்துள்ளது. உத்யம் சான்றிதழ் உள்ள பெண் தொழில்முனைவோர் பங்கேற்கலாம். 100 பேருக்கு மட்டும் அனுமதி. முன்பதிவுக்கு: 98420 35441.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us