sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில்களின் சேவை நீட்டிப்பு

/

ரயில்களின் சேவை நீட்டிப்பு

ரயில்களின் சேவை நீட்டிப்பு

ரயில்களின் சேவை நீட்டிப்பு


ADDED : ஆக 28, 2025 11:32 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சில ரயில்களின் சேவையை நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

திங்கள் தோறும் இயக்கப்படும் காச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில் (07191), நவ., 24 வரை, புதன் தோறும் இயக்கப்படும் மதுரை - காச்சிகுடா சிறப்பு ரயில் (07192), நவ., 26 வரை நீட்டிக்கப்படுகின்றன.

மதுரை வழியாக புதன் தோறும் இயக்கப்படும் ஐதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (07230), நவ., 26 வரை, வெள்ளி தோறும் இயக்கப்படும் கன்னியாகுமரி - ஐதராபாத் சிறப்பு ரயில் (07229), நவ., 28 வரை நீட்டிக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு துவங்கியுள்ளன.






      Dinamalar
      Follow us