தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கே.ஆர்.எஸ்., பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கே.ஆர்.எஸ்., பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

கே.ஆர்.எஸ்., பள்ளியில் கண் பரிசோதனை முகாம்


ADDED : ஜூலை 09, 2025 07:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் சீனிவாசனின் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

டாக்டர் ருத்ரா தலைமையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழு 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசோதித்தது. பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடி அணியவும், மேல் சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us