தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்


ADDED : பிப் 07, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி : கச்சைகட்டியில் ஊராட்சி கிராம வளர்ச்சி தொண்டு நிறுவனம், மனிதநேய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம், ஆதி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நிர்வாகி முருகபாண்டி தலைமை வகித்தார். மைய நிறுவனர் அசரப் அலி முன்னிலை வகித்தார்.

மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் திருமலை குமார், தெய்வ பிரியா தலைமையில் மருத்துவக் குழுவினர் 120 பேருக்கு பரிசோதனை செய்தனர். 15 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யபட்டனர். நிர்வாகி லட்சுமணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us