தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகள் கள ஆய்வு

 விவசாயிகள் கள ஆய்வு

 விவசாயிகள் கள ஆய்வு


ADDED : மார் 18, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கேசம்பட்டி ஊராட்சி கடுமிட்டான்பட்டியில் பெரிய அருவி நீர்த்தேக்கம் உள்ளது. அருவியை புனரமைக்க அரசு ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியது. இப்பகுதி விவசாயிகள், தமிழர் மக்கள் இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள் அருவியை கள ஆய்வு செய்தனர்.

அங்கு என்ன வேலை செய்யப்படவுள்ளது, எவ்வளவு நிதி என்ற எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. அதனால் விவசாயிகள் மேலுார் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தனர். அவர்களிடம் தகவல் பலகை வைக்கவும், அருவியின் உள்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்கவும், நீர் தேக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us