நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருப்பரங்குன்றம் அருகே சாக்கிலியப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி புதுராஜா 57. நேற்று முன்தினம் டூவீலரில் திருப்பரங்குன்றம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார்.
திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து விருதுநகர் சென்ற லாரி மோதி இறந்தார். மதுரை டிரைவர் ராஜவேல்முருகனிடம் ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.