நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கல்லம்பட்டி விவசாயி வீரணன் 55, நேற்று கருங்காலக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு டூவீலரில் சென்றார்.
அம்பலகாரன்பட்டி 4 வழிச்சாலை அருகே சென்றபோது பின்னால் சென்ற லாரி மோதியதில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

