நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி முல்லை நகரைச் சேர்ந்தவர் செல்வம் 52.
விவசாயி. நேற்று முன்தினம் இரவு நான்கு வழிச்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வீட்டிற்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. எதிரே வந்த டூ வீலர் மோதி இறந்தார். எஸ்.ஐ., அண்ணாத்துரை விசாரிக்கிறார்.

