நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: டி.கல்லுப்பட்டி அட்மா திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்கான வட்டார தொழில்நுட்பக் குழு, வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் விமலா தலைமையில் நடந்தது.
மானிய திட்டங்கள் குறித்து கால்நடை துறை உதவி டாக்டர்கள் ரகு, ஆண்டிச்சாமி, தோட்டக்கலை மானியம் குறித்து அலுவலர் வைஷ்ணவி விளக்கினர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஹேமலதா, உதவி மேலாளர்கள் மாரிமுத்து, ஜெகன்பாண்டி ஏற்பாடுகளை செய்தனர்.

