/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பண்ணைப்பள்ளியில் விவசாயிகள் 'விசிட்'
/
பண்ணைப்பள்ளியில் விவசாயிகள் 'விசிட்'
ADDED : பிப் 20, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகள் வெளிமாவட்ட, வெளிமாநிலத்திற்கு விவசாய சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மாவட்ட, மாநில அளவிலான விவசாய தொழில்நுட்ப பயிற்சி, பண்ணைப்பள்ளிகளை பார்வையிடல், சாகுபடிக்கான செயல்விளக்கத் திடலை அறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.