தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உழவாரப்பணி

உழவாரப்பணி

உழவாரப்பணி


ADDED : டிச 24, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்கம் சார்பில் உழவாரப்பணி நடந்தது.

சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சத்ய சாயி சேவா சமிதி தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.

சன்மார்க்க சங்கம், சேவா சமிதி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று உழவாரப்பணி செய்தனர். கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us