
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் டவுன் ஹால் ரோட்டில் உள்ளது. மார்ச் 2 மாசி தெப்பத் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி நேற்று (பிப்.,27) உழவாரப்பணி நடந்தது. இதில் மதுரைக்கல்லுாரி, சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தமிழக ஆலய மேம்பாட்டு அறக்கட்டளை திருத்தொண்டர்கள் உட்பட மொத்தம் 75 பேர் பங்கேற்றனர்.

