UPDATED : ஜூலை 26, 2026 09:38 PM
ADDED : ஜூலை 26, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் மாணிக்கவாசகர் சைவ சபை சார்பில் உழவாரப்பணி நடந்தது.
சபை தன்னார்வலர்கள் கோயில் வளாகத்தை சுத்தம் செய்தனர். கோயில் அலுவலர் காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
