sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழந்தைக்கு விஷம் தந்தை தற்கொலை

/

குழந்தைக்கு விஷம் தந்தை தற்கொலை

குழந்தைக்கு விஷம் தந்தை தற்கொலை

குழந்தைக்கு விஷம் தந்தை தற்கொலை


ADDED : நவ 11, 2025 03:47 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: தேவசேரி பாண்டி 32, 'டைல்ஸ்' ஒட்டும் தொழிலாளி. இவருக்கு நத்தம் பகுதி ஜெயப்பிரியாவுடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாண்டி தனது 2 வயது பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சையில் உள்ளது. நேற்று காலை தோட்டத்தில் பாண்டி துாக்கிட்டு தற்கொலை செய்தார். பாலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us