/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிப்.12 ஜல்லிக்கட்டு அதிகாரிகள் ஆய்வு
/
பிப்.12 ஜல்லிக்கட்டு அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 30, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுாரில் பிப்.,11ல் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம், பிப்.,12ல் ஜல்லிக்கட்டும் நடக்கிறது.
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., நல்லு, தாசில்தார் சுரேஷ்பிரடரிக் கிளமண்ட், டாக்டர் மணிகண்டன், ஜமீன்தார் பாண்டியர், ஊராட்சி தலைவர் பாலமுருகமகாராஜா மற்றும் விழா குழுவினர்களுடன் ஆய்வு செய்தனர்.