தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பிப்.24 மாசி தெப்பத்திருவிழா 

பிப்.24 மாசி தெப்பத்திருவிழா 

பிப்.24 மாசி தெப்பத்திருவிழா 


ADDED : பிப் 16, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம், மாசி தெப்பத்திருவிழா பிப்., 22 முதல் 24 வரை நடக்கிறது.

பிப்., 23 மாலை 4:32 மணிக்கு மேல் 5:20 மணிக்குள் கஜேந்திர மோட்சத்திருவிழா நடைபெறும். பிப்., 24 காலை 7:30 மணிக்கு மேல் 8:15 மணிக்குள் பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் காலை 10:30 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள் சுவாமி எழுந்தருளுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us