தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/முதியோருக்கு உணவு வழங்கல்

முதியோருக்கு உணவு வழங்கல்

முதியோருக்கு உணவு வழங்கல்


ADDED : மார் 06, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சொந்த செலவில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், பாலமுருகன், ரமேஷ்குமார், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us