நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீவிஜயேந்திரரின் மாதாந்திர நட்சத்திர விழா நடந்தது. காலை 9:00 மணி முதல் ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மடத்தின் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஸ்ரீராமன், ஸ்ரீகுமார், ராதாகிருஷ்ணன், சங்கரராமன் செய்திருந்தனர்.