தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 31 பேருக்கு காய்ச்சல்

31 பேருக்கு காய்ச்சல்

31 பேருக்கு காய்ச்சல்


ADDED : ஆக 28, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் நேற்று புதிதாக 31 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 94 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று, எச் 1 என் 1 சீசன் ப்ளூ காய்ச்சல் பதிவாகவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us