ADDED : ஏப் 17, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் போலீசில் ஏட்டாக பணிபுரிந்த ராஜூ, உடல்நலம் பாதித்து கடந்த பிப்ரவரியில் இறந்தார்.
அவரது 2000 பேட்ச் போலீசார், குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் வசூல் செய்த ரூ.1.55 லட்சத்தை மனைவி, மகளிடம் தனது பங்களிப்பு தொகையும் சேர்த்து கமிஷனர் லோகநாதன் வழங்கினார்.